கண்கள் கண்கள் பார்த்து கொண்டது.
விழிகள் மாறி பேசி கொண்டது.காதல் என்ற ஒற்றை வரியில்
ஒன்றாய் இணைந்தோம் தோழி......
நெஞ்சம் என்ற காதல் உறையில் ,
சேர்ந்தே வாழ்வோம் தோழி......
ஒவ்வொரு நிமிடம் உன்னை காண்கிறேன்...
பேசும் நொடிகள் அன்பை கேட்கிறேன்.....
நீயே எந்தன் மேன்மை தோழி ,
என்றும் காண்போம் வாழ்வின் உண்மை தோழி.......
No comments:
Post a Comment