Saturday, November 23, 2013

pain of love.

pain of love..

விடையில்லா கவிதைகளை எழுதி எழுதி,
என் கைகள் காத்து கிடக்கிறது......
சூரியன் போல் பூத்தாடும் புன்னகை மறந்து ,
திங்கள் போல் மின்னும் ஜொலிப்பை இழந்து ,
நொடிகள் தோறும் அவஸ்தை கொள்கிறேன் உன்னால் ....
மலரும் பூக்களும் ,
உன்னை காண விழிக்குதடி......
மறையும் சூரியனும் ,
உன்னை பார்த்து நாணம் கொள்ளுதடி ......
எதற்காக என்னிடம் இந்த நடிப்பு?////////

இதயத்தில் பல வலிகளை சுமந்து கொண்டு ,
மற்றவர் கண்களுக்கு மட்டும்
அழகென தெரிவது எதற்காக ............

உன் அழகின் மென்மை விரல்கள் பற்ற ,
ஆடி தவழும் உன் கைகளில் பூக்க ,
என்ன வரம் செய்தேனோ ..........

வயிற்றில் பிறப்பதற்கு முன்னே
என்னை ,
உலகமென நினைத்தவள் ......

------அம்மா

amma-vin idhaya muthangalukkaaga,
naangalum than yengugirom-aanaal
ithuvarai kidaikkavillai antha vilai mathippatra bakkiyam........

என்னில் உன்னை தேடுகிறேன்,
விழியில் உன்னை நாடுகிறேன்.......
உன் பார்வைகள் மட்டும் போதுமடி,
அதுவே என் வாழ்நாள் ஆயுளடி ....
உன் நிமிடங்கள் ஒவ்வொன்றும் என் காதில் ஏதோ பேசுதடி ...
அதன் ரகசியம் எதுவென தெரியாமல் என் இதயமும் நோகுதடி 

கல்லூரி.........


கல்லூரி பிரிவு

காலேஜ் என்ற புதையல்
எங்கள் வாழ்வில் பூத்த
கனவுத்தோட்டம் நண்பா ......நண்பா ......
ஒருவர் பழகி ஒருவர்
உரிமை கொள்ளும் உறவே
எங்கள் நட்பு நண்பா.....நண்பா......
கவிதைகள் ஆயிரம்
வரிக்கவிதையில் சொல்லலாம்
எங்கள் நட்பில் மட்டுமே
அன்பின் நேசம் உணரலாம்
(கவிதைகள் ஆயிரம்
வரிக்கவிதையில் சொல்லலாம்
எங்கள் நட்பில் மட்டுமே
அன்பின் நேசம் உணரலாம்)
நட்பென பூத்த பூந்தோட்டம்
அன்பில் மறவா தேரோட்டம்
என்றென கருதிய நந்தவனம்
எங்கள் கல்லூரி.
பிரிவுகள் என்பது நிரந்தரமல்ல
கனவுகள் என்பது கற்பனையல்ல
என்றென கருதிய கனவுக்காவியம்
எங்கள் கல்லூரி......
காலேஜ் என்ற புதையல்
எங்கள் வாழ்வில் பூத்த
கனவுத்தோட்டம் நண்பா ......நண்பா ......
ஒருவர் பழகி ஒருவர்
உரிமை கொள்ளும் உறவே
எங்கள் நட்பு நண்பா.....நண்பா......
வாழ்க்கையின் பாதையில்
எங்கள் கண்களை காணுவோம்...
எங்கள் நட்பை மட்டுமே
உயிரின் மேலாய் கருதுவோம் ....
(வாழ்க்கையின் பாதையில்
எங்கள் கண்களை காணுவோம்...
எங்கள் நட்பை மட்டுமே
உயிரின் மேலாய் கருதுவோம்) ....
காரணமின்றி சொல்லாது
காலம் முழுதும் பூ பூக்கும் .
விரிசல் காணும் நம் நட்பிலும்
அன்பின் அழகிருக்கும்.
பழகிய காலம் அன்பில் செதுக்கி
பிரியும் நொடிகள் நீரில் வடித்து
நிஜத்தில் மட்டும் பிரிந்து செல்வோம் தோழியே.............

அம்மா ..........


அம்மா
அன்பின் தெய்வமாய் வந்து
என்னை சுமந்து
ஒவ்வொரு நாளும் மகிழ்கிறாள்.
தூக்கம் கனவு மறந்து
என் கனவின் மலர்ச்சிக்காக
இரவெல்லாம் விளக்காக ஒளிர்கிறாள்.
அரவணைப்பின் சிம்மாசனமாக ,
கண்களின் வழியும் கண்ணீராக ,
ஒவ்வொரு நிமிடமும் மாறுகிறாள்.
உலகின் ஒவ்வொரு உயிரினமும்
முதன் முறை உச்சரிக்கும்
ஒரே வார்த்தை அம்மா நீயே..........

--
with love
mohan cool..............

Saturday, November 9, 2013

moongil thottam..........

Moongil thottam.........

மூங்கில் தோட்டத்தில்
தன்னந்தனியே நடந்து செல்கின்றேன் .....
மூங்கில் நாண் சப்தம் ,
காதை துளைக்கின்றது .....
நெஞ்சின் ஓரம்
அழகிய ஓசையால் கவிதை வரைகின்றது .......
இளந்தளிர் மூலம் வாசத்தை பரப்பிக்கொண்டு என் உள்ளம் படிக்கின்றது ..காற்றின் ஒவ்வொரு சத்தமும் ,
என் காதுகளில் எதையோ சொல்கின்றது .......
உன்னை ஆட்டுவித்து உன் நண்பர்கள் அன்பை என் மீது அழகாய் காட்டுகின்றது .....

one side love

விடியல் பூத்த என் ஓவியமே .....
காற்றினில் காதலை பரவவிட்டு ,
என் உயிரினில் சுவாசம் ஏறவிட்டு,
ஒவ்வொரு முறையும் என்னை திணறடிக்கிறாய் .
மௌனத்தின் உன் ஒவ்வொரு அசைவிலும்
என் பார்வைகள் உன்னை திருடுதடி ......
இதயம் துடிப்பது எதற்கென தெரியாமல் ,என் பிம்பம் உன்னை நாடுதடி ....
உதடுகள் பேச தெரியாமல்
உன் பெயர் குழையுதடி ......
தினம் ஒவ்வொன்றும் உன் ஒவ்வொரு கனவுகள் ...
பேச்சில் ஒவ்வொன்றும் உன் ஒவ்வொரு வார்த்தைகள் ......
பெண்மையே .........
உன்னில் என்னை தேடுகிறேன் ,
காதலியே ....
உன்னில் வாழ நானும் விழைகிறேன் ....

pain of love.....

pain of love..

விடையில்லா கவிதைகளை எழுதி எழுதி,
என் கைகள் காத்து கிடக்கிறது......
சூரியன் போல் பூத்தாடும் புன்னகை மறந்து ,
திங்கள் போல் மின்னும் ஜொலிப்பை இழந்து ,
நொடிகள் தோறும் அவஸ்தை கொள்கிறேன் உன்னால் ....
மலரும் பூக்களும் ,
உன்னை காண விழிக்குதடி......
மறையும் சூரியனும் ,
உன்னை பார்த்து நாணம் கொள்ளுதடி ......
எதற்காக என்னிடம் இந்த நடிப்பு?