Wednesday, July 23, 2014

வாழ்க்கையே ஒரு காதல் ...........

வாழ்க்கையே ஒரு காதல் ............

வாழ்க்கையில் ,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காதல் ஞாபகமாக இருக்கும் .
சிலருக்கு ,
தன் சந்தோஷத்தை நமக்குனு கொடுத்த ,
அம்மாவோட காதலாக இருக்கலாம் .
ஒரு சிலருக்கு ,
தன் உழைப்பை பாசமாக வழங்கும் ,
தந்தையின் காதலாக இருக்கலாம் .
இன்னும் சிலருக்கு ,
உயிரை கூட பகிர்ந்தளிக்கும் ,
நட்பின் காதலாக இருக்கலாம் .
மற்றும் சிலருக்கு ,
ஒருவருக்காக ஒருவர் காத்திருந்து ,
மழையின் தூறலில் நனைந்து ரசித்து ,
chocolate கொடுத்து உதட்டினில் நகைத்த ,
காதலியின் காதலாக இருக்கலாம் .
இதில் எந்த காதலாக இருந்தாலும் ,
வார்த்தையின் அர்த்தம் ஒன்றுதான்...
இதுபோல ,
ஒவ்வொரு காலகட்டத்திலும் ,
ஒவ்வொரு காதல் தேவைபடுகிறது .
எந்த ஒரு மனிதனும் ,
இதைபோல் எந்தவித காதலுமின்றி ,
என்றும் இருக்க முடியாது .இந்த காதலை ,
வாழ்க்கையின் பின்னே நின்று ரசித்து பார்த்தால் ,
அதுவும் ஒரு சுகமான சுமையாக தான் இருக்கும்

kadhal bodhai

My tryin lyrics(kadhal pothai)

Ponungala nambi kathalicha mamu,
Therinji nanum alutha ,
Athu avangaloda game-u...
Sirichu pathu palagi,
palla kati ilicha..
Ipa ena pathu sirichu ,
Odi olinchu ninna...
Enada machi love-u,
Ithu sagadikkum type-u...
Othungi ninnu paru,
Friendship than da safe-u..
Kadhal oru pothai,
Sagadikkum pathai..
Vilagi pathu nadantha polachikuva thozha...
(Enada machi love)
Pasangaloda love-u manasa than pakkuthu,
Pinadi suthi emanthu poguthu..
Ponoda luv-u pocket than kekuthu,
Kalati vituputu ematha ninaikuthu...
Manasukula veedu kati avala vachu patha,
Idichuputu kallaraiya mathiputy pona...
Oneside love super than pola,.
Ipa nenachi aluthu matikitu thozha...
Kadhal romba kastamada,
Purinjikada machi.
Va neeyum nanum bachlor ,
Aarambipom katchi. ..
(Ponungala nambi)
Luv onum venam nu aluthu kedi vesham pota,
Atha pathu emanthu nanum thaniya nina...
Family nu soli scene potu pona,
Atha purinjikama manasu nonthu tholachu thana pona...
Facebuk twitter nu pesi pathu sirichu,
Athayum block pani asinga paduthi pona...
Local nu therinje luv panu tholachi,
America va pathu ena tholachi pona...
Ponungaloda luv neerodai pola,
Nikathu da machi nama frndship pola.....
(Ponungala)

Ninaivugalin thedal...

இந்த படத்தை நோக்கும் போது ,
எத்தனையோ நினைவுகள்,
மனதை வருடிவிட்டு செல்கின்றது ..... 
மாமா மச்சி என்று அழைத்த உதடுகள் ,
இன்று அருகில் நீ இல்லாமல் ,
உனக்காக ஏங்குகிறது ...
எத்தனையோ காதல் ,
எவ்வளவோ சண்டை ,
பிரிக்க முடியாத எத்தனையோ நட்பு என ,
எங்களின் அனைத்து நினைவுகளையும் சுமந்துகொண்டு ,
எங்களை மட்டும் வெளியே அனுப்பிவிட்டாய் ...
வகுப்பின் மூலையில் அமர்ந்துகொண்டு,
board தெரியவில்லை என்று எட்டி பார்த்து ,
பெண்களை sight அடிக்கும் சுகத்தை ,
நாங்கள் மீண்டும் எப்பொழுது பெறுவது??
நண்பர்கள் பின்னே ,
பேப்பரில் வாலை கட்டி ,
இனி நாங்கள் எங்கே விளையாட போகிறோம்?
lecturer class எடுக்கும் வேளையில் ,
அவரை போல் பேசி ,
கலாய்த்து மகிழ்வது எப்போது ??
late என்று கூறி class cut அடித்து விட்டு ,
மீண்டும் எப்போது சுகமாய் ஊரை சுற்றுவது ?
வருடங்களும் ,
நிமிடங்களாய் கடந்து போனது ,
ஆனால் ,
எங்கள் நினைவுகள மட்டும்,
உன்னிடமே தங்கிவிட்டது .
மீண்டும் எங்கள் பிரிந்த சொந்தங்களை பெற ,
ஒருநாள் உன்னிடம் வருவோம் ,
நினைவின் உண்மையை தர முடியாமல் போனாலும் ,
நினைவுகளை மட்டுமாவது ,
கொடுக்க தயாராக இரு ......

Photo: இந்த படத்தை நோக்கும் போது ,
எத்தனையோ நினைவுகள்,
மனதை வருடிவிட்டு செல்கின்றது ..... 
மாமா மச்சி என்று அழைத்த உதடுகள் ,
இன்று அருகில் நீ இல்லாமல் ,
உனக்காக ஏங்குகிறது ...
எத்தனையோ காதல் ,
எவ்வளவோ சண்டை ,
பிரிக்க முடியாத எத்தனையோ நட்பு என ,
எங்களின் அனைத்து நினைவுகளையும் சுமந்துகொண்டு ,
எங்களை மட்டும் வெளியே அனுப்பிவிட்டாய் ...
வகுப்பின் மூலையில் அமர்ந்துகொண்டு,
board தெரியவில்லை என்று எட்டி பார்த்து ,
பெண்களை sight அடிக்கும் சுகத்தை ,
நாங்கள்  மீண்டும் எப்பொழுது பெறுவது??
நண்பர்கள் பின்னே ,
பேப்பரில் வாலை கட்டி ,
இனி நாங்கள்  எங்கே விளையாட போகிறோம்?
lecturer class எடுக்கும் வேளையில் ,
அவரை போல் பேசி ,
கலாய்த்து மகிழ்வது எப்போது ??
late என்று கூறி class cut அடித்து விட்டு ,
மீண்டும் எப்போது சுகமாய் ஊரை சுற்றுவது ?
வருடங்களும் ,
நிமிடங்களாய் கடந்து போனது ,
ஆனால் ,
எங்கள் நினைவுகள மட்டும்,
உன்னிடமே தங்கிவிட்டது .
மீண்டும் எங்கள் பிரிந்த சொந்தங்களை பெற ,
ஒருநாள் உன்னிடம் வருவோம் ,
நினைவின் உண்மையை தர முடியாமல் போனாலும் ,
நினைவுகளை மட்டுமாவது ,
கொடுக்க தயாராக இரு ......
velammal s d best heaven in  ma friendship ...
It gave many best frnds lyk RakeshKumar Ganesh Mahes Waran Aravind Msm Janaki Ram Vinoth Venkatesh Mani Kandan Balaji Packianath gayatri Linga Nathan Shaik Ahamed Rilwan  niranjan Prasanth Iyapan

என்னவென்று சொல்லி விழுகின்றது மழைத்துளி

என்னவென்று சொல்லி விழுகின்றது மழைத்துளி ::

வானில் பிறந்து ,
அழுகுரலுடன் தரையில் வீழ்கிறேன் உனக்காக ...
ஆனால் ,
நீ என்னை ,
உன்னுடன் வைத்துக்கொள்வதில்லை .
உன்னோடு ,
நான் சேரும் வேளையில் ,
என்னால் ,
சிலருக்கு சந்தோஷம் ,
சிலருக்கு சோகம் ,
சிலருக்கு ஏக்கம் .
நான் அவர்களுக்கு ,
சந்தோஷத்தில் மிகுதியாகவும் ,
கவலையில் காயமாகவும் ,ஏக்கத்தில் கானலாகவும் தெரிகிறேன் .
ஒவ்வொருவருக்கும் நான் ஒவ்வொரு விதம் ,
ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு தன்மை .
ஆனால் உனக்கு மட்டும் ,
நான் என்றும் ஒரே விதம் .
உன்னுள் ,
நான் எப்பொழுதும் வசிக்க ஆவல் கொள்கிறேன் .
ஆறு ,கடல் ,குளம் ,குட்டை
என அனைத்து விதங்களிலும் ,
உன்னோடு கலக்கம் கண்டு ,
உன் வசம் வாழத்துடிக்கிறேன் .
ஆனால் ,
நான் மீண்டும் ,
வந்த இடத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது .
இது ,
கடவுள் எனக்கு கொடுத்த சாபமா -இல்லை
என் துரதிர்ஷ்டவசமா என்று தெரியவில்லை .
ஆனால் ,
மீண்டும் மீண்டும் நான் வருவேன் ,
நிலம் என்னும் ,
என் காதலன் உன்னைத் தேடி

Vittu sendra kadhal

காதலும் ,
மேகமாய் கரைந்து போனது .....
மழையெனும் அவள் ,
என்னை விட்டு பிரிந்து சென்ற காரணத்தால் ....

Photo: காதலும் ,
மேகமாய் கரைந்து போனது .....
மழையெனும் அவள் ,
என்னை விட்டு பிரிந்து சென்ற காரணத்தால் ....

Saturday, November 23, 2013

pain of love.

pain of love..

விடையில்லா கவிதைகளை எழுதி எழுதி,
என் கைகள் காத்து கிடக்கிறது......
சூரியன் போல் பூத்தாடும் புன்னகை மறந்து ,
திங்கள் போல் மின்னும் ஜொலிப்பை இழந்து ,
நொடிகள் தோறும் அவஸ்தை கொள்கிறேன் உன்னால் ....
மலரும் பூக்களும் ,
உன்னை காண விழிக்குதடி......
மறையும் சூரியனும் ,
உன்னை பார்த்து நாணம் கொள்ளுதடி ......
எதற்காக என்னிடம் இந்த நடிப்பு?////////

இதயத்தில் பல வலிகளை சுமந்து கொண்டு ,
மற்றவர் கண்களுக்கு மட்டும்
அழகென தெரிவது எதற்காக ............