காற்றில் பரவியிருக்கும்
என் காதலை
சுவாசித்து பார் ********வானத்தின் போர்வையில் பதிந்த
நட்சத்திரங்கள் போல
என் நினைவுகளை,
உன்னில் பதிக்கிக்றேன்.
காற்றில் கரைந்து போன
என் நினைவுகளை,
மீண்டும் ஒருசேர
உன்னில் சுவாசமாக நுழைக்கிறேன்
இருந்தாலும் பயனில்லை,
காரணம் நீ அறிவாய்-என்னால்
முடியவில்லை உன்னை அறிய****
No comments:
Post a Comment